Monday 18 July 2022

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற எங்கள் அண்ணன் பேரன் அரு. சத்தியமூர்த்திக்கு கைத்தறி ஆடை அணிவித்து மகிழ்ந்த தருணம். எங்கள் அண்ணன் ஆர். சம்பந்தன் பேரனும் காரைக்குடி ராம. அருணாசலம் - சிவகாமி தம்பதியரின் மூத்த மகன் அரு. சத்தியமூர்த்திக்கு மனிதத்தேனீ கைத்தறி ஆடை அணிவித்து மகிழ்ந்த தருணம். அருகில் எங்கள் மூத்த சகோதரர் ஆர். விஸ்வநாதன், அலமேலு விஸ்வநாதன், கஸ்தூரி கிருஷ்ணன், ஆர். சம்பந்தன், வள்ளியம்மை சம்பந்தன், காவேரி நாச்சியப்பன், சொ. ராம்குமார் உள்ளனர். வளரட்டும் தலைமுறை.

 





No comments:

Post a Comment