Wednesday 26 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு whatsapp 26.09.2018
{பத்து ஆண்டுகளாக கவியரசு குறுஞ்செய்தியாக நடத்தப்பட்டு இப்போது வாட்ஸ்
அப் மூலம் அனுப்ப படுகிறது.)
இன்று குழந்தைகள் கவிஞர் தேசிக விநாயகம்பிள்ளை நினைவு தினம் 1954.
இந்த தினத்திற்காக
கவியரசு எழுதிய பாடல் ஒன்றை
இங்கே காண்போம்.
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் ஓ ஓ ஓ வெண்ணிலவே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் வா வா வா வெண்ணிலவே
உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும்
வா வா வா வெண்ணிலவே
மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் பொத்தி ஆராரோ ஆரிராரோ
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
நாளை என்பது உன் நன்மைக்காகப் பூத்து நிற்கும்
மலரைப் போன்றது மலரைப் போன்றது
கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும் ஓ ஹோ ஹோ ஹோ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்
ஆராரோ ஆரிராரோ
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே....
படம் சாந்தி நிலையம்
பாடல் கண்ணதாசன்

No comments:

Post a Comment