Thursday 20 September 2018

16-09-2018 இரவு 10-08 மணிக்கு விண்ணில் பாய்ந்த நமது பிஎஸ்எல்வி - 42 வெற்றி நாயகன் தமிழரான இஸ்ரோ தலைவர் கே. சிவன் கம்பீரமாக நடுவில் நிற்கிறார். நமது தேசத்தை ஆண்ட இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் இடதும் வலதுமாக நிற்கிறார்கள். வாழிய தமிழனின் பேராற்றல்.வாழிய பாரதத்தின் நுண்ணறிவு. -மனிதத்தேனீ


No comments:

Post a Comment