Monday 24 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு whatsapp 24.09.2018
பத்து ஆண்டுகளாக கவியரசு குறுஞ்செய்தியாக நடத்தப்பட்டு இப்போது வாட்ஸ்
அப் மூலம் அனுப்ப படுகிறது.
இன்று தமிழகத்தின் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் நினைவு நாள்.
இவர் நாடக நடிகர் எழுத்தாளர், வழக்கறிஞர் என பன்முகங்களை கொண்ட பம்மல் சம்மந்த முதலியார் அவருடைய நினைவு நாளில் கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல் ஒன்று
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலேயே
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
கன்னிப் பருவம் எனும் கட்டழகு தேரிலே என்னையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா
அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே உன் அழகைப் பார்த்ததும் உன் அழகைப் பார்த்ததும் எந்த நாள் திருநாளே..
அலைபாயும் தென்றலாலே சில மீன் குஞ்சுகளை மாதிரி கண்டதாலே..
நிலை மாறி கெஞ்சுது வளர் காதல்..
அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா..
மலர் போன்ற உன்னை கண்டால்
கவிபாட பஞ்சமா..
ஈருடல் ஓருயிராக இன்பம் காண்போம் வாழ்விலே காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே...
படம் மதுரை வீரன்
பாடல் கண்ணதாசன்.

No comments:

Post a Comment