Friday 22 June 2018

பாராட்டி மகிழ்வோம் - மனிதத்தேனீ

2018 ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை மதுரை களஞ்சியம் மகளிர் அமைப்பின் சின்னப் பிள்ளைக்கு நமது அம்மாவின் அரசு முதல்வர் எடப்பாடியார் வழங்கினார். ஊடகங்கள் பெரிதாக இந்தச் செய்தியை வெளியிடவில்லை, நாம் பாராட்டி மகிழ்வோம் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment