Wednesday 27 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இது பல முறை வந்த செய்தி.. .🐓🐐🦃🐓🐑🐐
“உங்க வீட்டுல🐓🐐🐓🐐 இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க…”
“எங்கண்ணே… மாசத்துக்க ஒரு தடவைதான்…”😞🤓
🍚“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள🍚🍚எப்படிடே கொழுப்பு சேரும்…?🤡
கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… 😤😡😤
😤😞😡பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற. அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”👱👴👳
“ஆமாண்ணே..எப்படிண்ணே
🐖🛢“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது…?”🛢🍜🍜
“என்னாண்ணே சொல்றீங்க
“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”🛢
🌼🍜🌻🌼🍜“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”🌼🍜
🌻🍜🌼🍜“ நீ மட்டும் இல்லை முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”🌼🍜🌻🌼🍜🌻🌼🍜
🌻🍜“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”🌼🌊🌊💧🌼🌻
“நல்ல விஷயம்தானண்ணே 
🌻🌼 சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”🌼🌻🍜
“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… 💥🔥💥🔥
🌻🍜சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”🌻🌼🌻🌼
🌻🌻🌻🌻🌻“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… 🌼🌼🌼🌼🌼
🌼🌼அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து🌼🌼🌼🌼🌼🌼🌼 சென்னையில அயனாவரத்துக்கு கூட🌼🌼 எண்ணெய் சப்ளை பண்ண முடியாது.😀🤡😀🤡😀🤡
🛢 அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து🛢 வருது…?🛢
🛢“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”
“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”(அது பேரு மினரல் ஆயில்)
🛢🍻“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”🛢🍻🐖
🛢🍻“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க…🍻🛢🍻
🛢🛢 அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”🍻🍻🍻
🤓🍻“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”🍻
“இல்லைண்ணே..”🔍
“பாரு… உண்மை புரியும்…”🐀🤡
🍻🍻🍻🍻🍻ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”🐖🍻🐖
🍻🐖🍻“ லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”🍻🍻🍻
“என்னா தெரியும்…”
🍻🍻🍻“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… 🐖🛢🐖🛢
அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”🐖🐖
🛢“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”🛢🛢🛢🛢
🛢“முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”🛢🛢
”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”🍽🥄🍴
🥜🌾🥜🌾🥜🍜🌾🍝“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”🥜🌾🥜🌾🥜
“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”🤓
🚗🥜🚕🌾🥜🌴“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி;🔍🔍🔍🔍🔍🔍🔍🔍
உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபஸ் லீவ் நாள்ள மாலுக்கு போறத நிறுத்தீடு 🚘🚕🚘🚕🚘 செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”🥜🍵🍮🍜🥜🍝🍜
🍜🍜🍜🍝“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”🚗🚗🚕🚕🚗🚘🚕🚕🚕🚘
😀💪“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும்.😀😀
😈 இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”🐀🐖🐀🐖
“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”🥜
🥜🥜“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது… 🥜🥜🥜
🥜🥜கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, 🥜🥜🥜
🐖🐖🐖🐖🐖நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு… 🐖🐖🐖🐖🐖🐖
🏇“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”
😎🤠“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… 😇🤡
👽😈கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… 🐖💰🐀💰🐖💰🐀💰
🤓போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”🍜🍝🍜🍝🍜
“இன்னிக்கு🙅‍♂🙅🙅‍♂🙅🙅‍♂🙅
🙅‍♂🙅🙅‍♂🙅🙅‍♂🙅🙅‍♂பச்சை புள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை”💲💰💲💰💲💰💲💰💲💰💲
👩‍👧‍👦👨‍👧‍👦 நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் 🏺🏺🏺🏺🏺
🐀😇இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி.🐖👹🐀👿🐖👿
👿 இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… 😱,💰💲
இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ? 📺😡😇📺
இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தாலும் மற்றவர்களுக்கு அனுப்பியிருந்தாலும்
பரவாயில்லை
மறுபடியும் அனுப்புங்க 4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பு இல்ல...... 🙏

No comments:

Post a Comment