Wednesday 20 June 2018

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை

நமது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், அம்மாவின் ஆட்சியை ஆளுமையோடு நடத்தும் நமது முதல்வர் எடப்பாடியார் அறிவிப்பு. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக நாமும் குரல் கொடுத்து உரியவர்களிடம் கேட்டுக் கொண்டோம். பலரின் தொடர் முயற்சியால் விளைந்தது. - மனிதத்தேனீ

No comments:

Post a Comment