Friday 22 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தனியார் பள்ளிகளில் 1லிருந்து 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ்(TC) இல்லாமலே அரசு பள்ளிகளில் 1-8ம் வகுப்புவரை சேரலாம்.
அரசு பள்ளிகளுக்கு மட்டுமே 1-8ம் வகுப்புவரை TC இல்லாமலே மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் இருக்கிறது.
நிறைய பெற்றோர்கள் TCஇருந்தால்தான் குழந்தைகளை 1-8ம் வகுப்புவரை வேறு ஒரு பள்ளியில் சேர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள்
தனியார் பள்ளிகளில் 5ம் வகுப்புவரை படித்த மாணவர்கள் முழுமையாக கல்விக் கட்டணத்தை கட்டினால்தான் TC தரமுடியும் என்று தனியார் பள்ளி நிர்வாகம் சொன்னால் கவலைப் பட வேண்டாம்.TCவாங்காமலே அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பில் நேரடியாக சேர்க்கலாம்.இதற்கு Birth certificate மற்றும் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே போதும்.
ஒரு சிறிய விழிப்புணர்வுக்காக இந்த தகவலை பகிருங்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment