Thursday 21 June 2018

மதுரை களஞ்சியம் சின்னப் பிள்ளை பணிகளைப் பாராட்டி ஒளவையார் விருது வழங்கிய நமது முதல்வர் எடப்பாடியார் பாராட்டுக்குரியவர், பல லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழிகாட்டியாக உள்ள இவரின் பாதம் தொட்டு வணங்கியவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது - மனிதத்தேனீ


No comments:

Post a Comment