Monday 25 June 2018

அகில இந்திய வானொலியில் கவியரசு கண்ணதாசன் குறித்து

கவியரசு கண்ணதாசன் குறித்து அவரது 92 ஆவது பிறந்த நாளான இன்று காலை 8-30மணி ஒலிபரப்பாக வேண்டிய எனது உரை 9-45 மணிக்கு அகில இந்திய வானொலி அனைத்து அலைவரிசையில் ஒலிபரப்பானது. கேட்டு மகிழ்ந்த பல தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள் பல சுவையான செய்திகள் இருந்ததாக பாராட்டினர். இது எங்களது 30ஆண்டுகால நற்பணியால் விளைந்தது. கண்ணதாசனால் நாங்கள் புகழ் பெற்றோம் என்பதே உண்மை. - மனிதத்தேனீ 24-06-2018

No comments:

Post a Comment