Monday 25 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Muthu Sivakumar is with Prabahararaja Saminathan and 7 others.
ஒரே ஒரு தொகுதி என்பதால் திட்டமிட்டு வெறித்தனமாக பணத்தை இறைப்பதின் மூலம் தினகரன் தன்னுடைய முதலடியை துவங்கியிருப்பதை அவரது ஆதரவாளர்கள்
எதோ மிகப்பெரிய ஜனநாயகவெற்றி என்பது
போல ஆங்காங்கே பீத்திக்கொள்வதும்
அடுத்த முதலமைச்சர் என்றும்
அதிமுகவை வழிநடத்தப்போகிறவர் என்று
புகழ்ந்து கொள்வதும் பார்த்தால் வேடிக்கையாகத்தான் உள்ளது..
ஒரே ஒரு தொகுதி அதுவும் பிரதானஎதிர்கட்சியான திமுகவின் மறைமுகமான வலுவான ஆதரவோடு பெற்ற
இந்த வெற்றியை மீதி உள்ள 233 தொகுதியில் பெறமுடியுமா..?
ஏன் டெப்பாசிட் வாங்கமுடியுமா..!??
முடியாது என்று அவர்களுக்கும் தெரியும்..
இருந்தும் அதிமுகவில் உள்ள கொள்கைப்பிடிப்புள்ள தொண்டர்களின் உணர்வுகளை உளவியல் ரீதியாக அசைத்துப்பார்க்கும் வேலை..
பொதுத்தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தோற்றும் கூட இந்த இயக்கம்
பின்னாளில் வரலாறு படைத்தது..
திமுகவின் தொழில்பார்ட்னர் தினகரனின் வெற்றி என்பது தற்காலிகம்தான்
விமர்சனங்களை கடந்து வெற்றியை நோக்கிச் செல்வோம்..

No comments:

Post a Comment