Saturday 23 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🈚 நம் கஷ்டத்தை சொல்லி பிறரை ஈர்க்கணும் என நினைப்பதும், பிறர் குறைகளை மூன்றாம் நபரிடம் கூறி சிரிப்பதும் நம்மை நாமே தாழ்த்தி கொள்வதற்கு சமம்.
🈚 வாழ்வில் எந்த ஒருபிரச்சனை வந்தாலும் அதை தனியாக சமாளித்து கொள்ள பழகுங்கள், அப்போது தான் உங்களது பலம் உங்களுக்கு புரியும்,
தன்னம்பிக்கை வரும்.
🈚 பிறர் நம்மிடம் காட்டும் அன்பிற்கும் அனுதாபத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது, அது புரிந்து வாழ ஆரம்பித்தாலே ஏமாற்றங்கள் கூட எளிதாகி விடும்
🈚 அனைத்தையும் தெரிந்தபிறகும் ஒன்றும் அறியாதது போல அனாவசியமான கேள்விகளை திரும்ப திரும்ப எழுப்புவது அநாகரீகமான
செயல்களில் ஒன்று..
🈚 சோதனை வரும் போது நீ போராடு என்று மனமும் நான் துணையாக இருக்கிறேன் என்று மூளையும் சொல்லும் போது அடுத்த அடி எடுத்து வைக்க தயாராகி விடுகிறோம்
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment