Monday 25 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Saravanaprasad Balasubramanian
17 hrs
இது உண்மையியலே பணநாயகத்தால் ஜெயித்த தேர்தல் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்...
2011 திமுக வாங்கிய ஓட்டுகள் 52000
2016 திமுக வாங்கிய ஓட்டுகள் 57000
2017 திமுக வாங்கிய ஓட்டுகள் 25000
ஒரே வருடத்தில் எங்கே சென்றன அந்த 32000 ஓட்டுகள்??
இந்த வைக்கோ சைக்காலஜி, ஸ்டாலின் நியூமரலாஜி எல்லாத்தையும் சைடுல வெச்சிட்டு பார்த்த உங்களுக்கு புரியும்...
சம்திங் ராங்??

No comments:

Post a Comment