Wednesday 19 February 2020

மின்னல் பிரியன் பவானி இணையருடன் இனிய பொழுது.... இன்று காலை மதுரை வருகை தந்து தங்கள் திருமகள் இசையமுது திருமண அழைப்பிதழ் மனிதத்தேனீக்கு வழங்கிய மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆரம்பகால முன்னோடி, சிவகங்கை பச்சேரி பாசத் தம்பதியர், தர்மம் தலைகாக்கும் இதழாளர், சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம். ஜி.ஆர். பற்றாளர், மின்னல் பிரியன் - பவானி தம்பதியுடன் இன்று காலை மகிழ்வான தருணம்.


No comments:

Post a Comment