Monday 17 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தந்தைபெரியார்,பேரரிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஸ்டாலின் வரிசையில் பிரசாந்த்கிசோர்
__________________________________
வடபுலத்தவர் நம்மவருமல்ல
நல்லவருமல்ல :அறிஞர் அண்ணா
_________________________________
பதவிக்காக வடபுலத்தவருடன்
சமரசம் செய்து வழி காட்டியவர்
கலைஞர் கருணாநிதி,
தந்தையைவிட ஒரு படி மேலே
போய் ஸ்டாலின் அவர்கள்
வடபுலத்தவர் பிரசாந் கிசோரை
தி.மு.கவிற்கு வழிகாட்டியாக
நியமித்துள்ளார்
பதவி என்பது மேல் துண்டு போல,
கொள்கை என்பது இடுப்பு வேட்டி
போல, மேல் துண்டை இழந்தாலும்
இழப்போமே தவிர கொள்கை
என்னும் இடுப்பு வேட்டியை இழக்க
மாட்டோம் என்று கூறியவர் அறிஞர்
அண்ணா ; ஆனால்அவர் வழி வந்தவர்களோ இன்று (ஸ்டாலின்)வேட்டியை விற்று
துண்டை விலைக்கு வாங்குகிறார் இனி தி.மு.க எனும் பம்பரம் பிரசாந்த் கிஷோர் சாட்டை
யால் தான் சுழலும்

No comments:

Post a Comment