Friday 18 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் கடியாபட்டி எம். திருப்பதி அவர்களின் மகன் சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கும் தி. முத்தையா தமிழ்நாடு கிரிக்கெட் குழுவில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
தகுதியும் பேராற்றலும் பெற்ற இவர் புதிய வரலாறு படைத்திட பாராட்டி மகிழ்வோம். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment