Friday 15 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எதிா்ப்பும் அரசியலும்............
நவோதயா பள்ளிகளில் நாடு முழுவதும் பயிலும் மாணவர்களில் 44% பேர் SC/ST பிரிவினர்.
அவர்கள் அதற்கு கட்டணமாக செலுத்தியது பூஜ்யம். கிடைத்தது தரமான கல்வி மட்டும் அல்ல. இருக்க இடம், மூன்று வேளை உணவு உட்பட அனைத்தும் இலவசம். அனைத்தும் தரமாக.
பயிலும் போது extra curriculum activities, sports, computer அனைத்தும் தரமாகவும், முற்றிலும் இலவசமாகவும் கிடைக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை வெளிமாநில culture தெரிந்து கொள்ள வாய்ப்பு. இலவசமாக.
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் கட்டாயம். இந்தி விருப்பப்பட்டால் பயிலலாம். கட்டாயம் இல்லை. தேர்வு, மதிப்பெண் கிடையாது.
இந்த வருடம் 14 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், 11 ஆயிரம் பேர் தேர்ச்சி. அவர்களில் 7 ஆயிரம் பேர் உடனடியாக மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். எந்த கோச்சிங் சென்டர் உதவியும் இல்லாமல்.
இவ்வளவு இருந்தும், இந்த நவோதயா பள்ளிகளை திராவிட கும்பல் எதிர்க்க ஒரே காரணம். கொள்ளை அடிப்பது தடைப் பட்டு விடும் என்பதால் தானே?
🎃👹💀

No comments:

Post a Comment