Wednesday 21 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சவுச்சவ் இவ்வளவு சிறந்த மருத்துவ பயனுள்ளதா..
வியக்காமல் விரும்பி உண்போம்.
1. இதயத்திற்கு இதமானது...
(Homocystein) இது அமினோ ஆஸிட் ஆகும், இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும். ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விட்மின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விட்மின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.
2. புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி) . . .
வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.
3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese). . .
சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.
4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber). . .
குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper). . .
தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்
6. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K). . .
சவுகரியமான வாழ்க்கைக்கு
சவ்சவ் சாப்பிடுங்கள்...
தொகுப்பு...
மைக்கேல்ராஜ்

No comments:

Post a Comment