Wednesday 18 December 2019

மாநகா் மதுரையில் கோ. புதூரில் சாக்ஸ் நிறுவன கிளை திறப்பு விழா.

மாநகா் மதுரையில் கோ. புதூரில் சாக்ஸ் நிறுவன கிளை திறப்பு விழா.
எங்கள் குடும்பத்தின் அரை நூற்றாண்டு கால நண்பர்கள் சாக்ஸ் சுப்பிரமணியன் செட்டியார் குடும்பம்.
அவர்களின் புகழ்பெற்ற சாக்ஸ் நிறுவனத்தினை டவுன்ஹால் ரோடு பகுதியில் வெற்றிகரமாக நடத்தி வரும் ஜி. கோபிநாத் இன்று புதூரில் புதிய கிளை 5000 சதுர அடியில் பிரம்மாண்டமான அளவில் தொடங்கி உள்ளார். தொடக்க விழாவில் மனிதத்தேனீ மற்றும் சாக்ஸ் எஸ். கணபதி, எஸ். நாராயணன், ஜி. இளங்கோ, என். பாரி, சாய் இஞ்சினியரிங் ஆர். சிதம்பரம், மற்றும் ஜி. குமார், ஓரி, கணேஷ் ஸ்டோர் சங்கர், ராமு பிரிண்டர்ஸ் கணபதி உள்ளனர்.
வாழிய தொழில் மேன்மை.





No comments:

Post a Comment