Saturday 21 December 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உண்மையாகப் பழகுபவர்கள் வெறுக்கப் படுகிறார்கள். பொய்யாக நடிப்பவர்கள் நம்பப் படுகிறார்கள்.
🏵வயதான பெற்றோரின் கடந்த காலத்தை கவனித்தால், அதில்
ஒரு ஆண்டின் நாட்களை விட உழைப்பு அதிகமாக இருக்கும். உழைப்பை விட தியாகம் அதிகமாக இருக்கும். தியாகத்தை விட வலிகள் அதிகமாக இருக்கும். வலிகளை விட தன் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கனவுகள் அதிகமாக இருக்கும்.
🏵நல்லவர்களுக்கு அதிக சோதனை வரும். ஆனால் அதுவே நிரந்தரம் இல்லை. தீயவர்கள் சந்தோஷமாக இருப்பது போல் தெரியும் ஆனால் அதுவும் நிரந்தரம் இல்லை.
🏵எதுவும் சரியில்லை என்று சொல்ல ஆயிரம் பேர் இருந்தாலும் அதை சரி செய்ய ஒருவர் கூட இல்லை என்பதே நிதர்சனம்.
🏵உங்கள் வாழ்வில் வரும் சிக்கல்களை கடக்கும் போது தைரியத்துடன் கடக்க முடிந்தால் உலகில் உங்களை விட வலிமையனவர் யாருமில்லை.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment