Wednesday 18 December 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

1. நீங்கள் வடகொரியா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை 12 வருடங்கள் லேபர் வேலையுடன் கூடிய அதிபயங்கர ஜெயிலில் அடைக்கும்.
2. நீங்கள் அஃப்கானிஸ்தான் நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் அங்கேயே அந்த இடத்திலேயே சுட்டு தள்ளிவிடுவார்கள்
3. நீங்கள் சவுதி அரேபியா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை எத்தனை வருடங்கள் அடைக்கும் என்பது தெரியாது.
4. நீங்கள் சீனா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் உங்களை சர்வசாதரணமாக கடத்தி உங்கள் உறுப்புகளை பிடுங்கி, அதுக்குப்புறம் நீங்க இருந்தா என்ன? போனா என்ன??
5. நீங்கள் கியூபா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத அரசியலமைப்பு சட்டம் உங்களை சாகும் வரை அரசியல் கைதி என முத்திரை குத்தி ஜெயிலில் அடைக்கும்.
6. நீங்கள் இங்கிலாந்து நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை ஜெயிலில் அடைக்கும். ஜெயில் தண்டனை முடிந்த பிறகு உங்களை உங்கள் நாட்டிற்கே நாடு கடத்துவார்கள்.
7. இப்போ நீங்கள் இந்திய நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் உங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் வருமாறு...
● ரேஷன் கார்ட்
● பாஸ்ப்போர்ட் (சிறுது அறிவாளிகள் இரண்டொரு பாஸ்ப்போர்ட் கூட வாங்கி வைத்து கொள்வார்கள்)
● ஓட்டுனர் உரிமம்
● வாக்காளர் அட்டை
● கடன் அட்டை
● மானிய விலையில் அரசாங்க வீடு
● சொந்த வீடு வாங்க கடன்
● இலவச படிப்பு
● இலவச மருத்துவம்
ஏன்டா டேய், என் நாடு என்ன? தர்மசாலாவா? போறவன் வர்றவன் எல்லாம் வந்து குடியேற?
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.
சட்டத்திற்கு புறம்பாக யார் நுழைந்தாலும் அவர்களை செவுல்லேயே ஒண்ணு வெச்சி அவங்க நாட்டுக்கே ஒட விட வேண்டிய தருணம் இது. இது என் நாடு.ஒரு இந்தியனாக இது என் கடமை.

No comments:

Post a Comment