Wednesday 18 December 2019

ஆளுக்கு ஒரு நீதியா....

இஸ்லாமியநாடுகள்
என்று உலகில் ஏகப்பட்ட நாடுகள் உண்டு..
அவற்றில் மிக மிக பணக்காரநாடுகளும் உண்டு..
அந்த பணக்கார நாடுகள் அனைத்தும் இஸ்லாமியர்களான
வங்காளதேச பாக்கிஸ்தானிய ஆப்கானிய அகதிகளை குறைந்தபட்சம் அகதிகள் என்ற அடிப்படையில் கூட ஏற்ப்பதில்லை...
இதில் மற்றெரு சிறப்பம்சம் என்னவென்றால்
இஸ்லாம் அமைதி மார்க்கம்..
இஸ்லாம் சகோதரத்துவத்தை போதிக்கிறது..
இஸ்லாம் சமதர்மத்தை பின்பற்றுகிறது..
இஸ்லாம் சகிப்புத்தன்மையை கொண்டது..
இஸ்லாம் ஒரு மனிதநேயமிக்க மதம்..
என்றெல்லாம் வாயால் வடை சுடுவார்கள்..
அதை இங்கே உள்ள பாய்மார்களும் நம்பி அப்படியே ஈயடிச்சான் காப்பியாக இங்க உள்ளே தலித்துகளிடமும் இன்ன பிற ஒடுக்கப்பட்ட சமுகத்தவர்களிடம் சொல்லி சொல்லி இந்த நாட்டின் மீதே வெறுப்பு வரவைப்பார்கள்..
நான் கேட்கிறேன்
அவர்கள் மதத்தால் இஸ்லாமியர்கள்
பெரும் பணக்காரநாடுகளான நீங்களே உங்கள் மத மக்களை ஏற்க முடியாது என்ற பிறகு..
ஏழை நாடான வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் இல்லாத இந்தியா
மட்டும் இவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவேண்டும்..!?
ஏற்க்கனவே 30வருடங்கள் இங்கே அடைக்கலம் கொடுத்துவிட்டது இந்தியா..
இதற்கு மேலும் இங்கே இவர்களுக்கு அடைக்கலம் தர என்ன தார்மீக காரணம் இருக்கிறது இந்தியாவுக்கு..!?
உடனேயே இங்கே வந்து என்னை சங்கி என வசைபாடுவீர்கள்..
அதைப்பற்றி எனக்கு கவலையில்லை..
அவனவனுக்கு அவன் நாடும் அவன் நாட்டு பாதுகாப்பும் வளர்ச்சியும் முக்கியமாகிறது..
நாடு என்று வரும்போது தன் சொந்த மத மக்களுக்கு உதவகூட மனமில்லாத இஸ்லாமியர்கள்தான் அரபுநாடுகள்..
அரபு நாடுகள் தனது நாட்டு விஷயத்தில் பின்பற்றிவரும் அதே கொள்கையை நான் எனது நாட்டு விஷயத்தில் பின்பற்றினால் நான் மதவாதி (அ) சங்கி..
என்னங்கடா உங்க லாஜிக்..!?
* புரிதல் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் கடந்து போகவும்...

No comments:

Post a Comment