Thursday 19 December 2019

பிறந்த நாளை, உறவுகள் சூழ்ந்து தாய் மொழியில் வாழ்த்துக்கள்

ஆஹா........ என்ன மனதுக்கு நிறைவான காட்சி.
இந்த குழந்தையின் பிறந்த நாளை, உறவுகள் சூழ்ந்து தாய் மொழியில் வாழ்த்துக்கள் பாட, அந்தக் குழந்தை விளக்கை ஏற்றுகிறது. அது மனதுக்கு நிறைவான காட்சி.
*அதை விடுத்து எரிகின்ற விளக்கை அனைப்பது நமது கலாசாரமே அல்ல. ஒவ்வொரு வீட்டிலும் இதுபோல் செய்தால் மிக நன்று*

No comments:

Post a Comment