Saturday 12 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சொல்லிட்டு செஞ்சா -> ஊரை ஏமாற்ற.. கண் துடைப்பு
சொல்லாம செஞ்சா -> அதிகார திமிர்
அவகாசம் கொடுத்தால் -> கார்ப்பரேட் தப்பிக்க உதவி.
அவகாசமின்றி -> பொதுஜனம் பாதிப்பு. மக்கள் மேல் அக்கரையில்லை.
செய்யாமலிருந்தால் -> தேர்தலில் கொடுத்த கருப்பு பண வாக்குறுதி என்னாச்சு?
செய்தால் -> இது பிச்சைகாரன் பட காப்பி.
வெளிநாட்டில் செய்தால் -> அந்த நாட்டு பிரதமர் என்ன ஒரு திறமைசாலி!!
நம்நாட்டில் செய்தால் -> எதுக்கு இந்த வேண்டாத வேலை.
திட்டத்தை எதிர்த்தால் -> Secular
திட்டத்தை ஆதரித்தால் -> மதவாதி(!) ஆளும் கட்சியை சேர்ந்தவன்.
கட்சி பாகுபாடின்றி, தனி மனித விருப்பு வெறுப்பின்றி, கண் மூடித்தனமாக ஆதரிக்காமல் (அ) எதிர்க்காமல் நாட்டிற்க்கு நன்மை பயக்கும் ஒரு திட்டத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதா??
At the End of day, கருப்பு பணத்தை தடுக்க அரசு ஒரு முயற்ச்சியும் செய்யவில்லைனு சொல்லறதும் நாம் தான் ..
நன்றி கே புகழேந்தி

No comments:

Post a Comment