Wednesday 16 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உனக்குள் இருக்கும் திறமை என்னவென்று நீ அறிய வேண்டும் என்றால், பல அவமானங்களையும், பிரச்னைகளையும் சந்தித்தே ஆக வேண்டும்.
🇹🇭ஆபீஸில் ஒரு முகம், வீட்டில் ஒரு முகம், சமுதாயத்தில் ஒரு முகம், நண்பர்களிடம் ஒரு முகம், இணையத்தில் ஒரு முகம், தனிமையில் மட்டுமே உண்மை முகம்.
🇹🇭வாழ்க்கையில் ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய் அன்று உன் தோல்விகளைத் திரும்பிப் பார்த்தால் தெரியும் அவை தான் உன் வெற்றிக்குக் காரணம் என்று.
🇹🇭பிறருக்கு "எடுத்துச் சொல்லி" சிலவற்றை புரிய வைப்பதை விட. ஒரு "எடுத்துக்காட்டாக" வாழ்ந்து விடு உன்னைப் பற்றி எடுத்துச் சொல்ல பல பேர் இருப்பார்கள்.
🇹🇭அடுத்தவங்க பேச்சைக் கேட்டு நடந்துகிட்டா என்றோ ஒரு நாள் ஜெயிக்கலாம். மனசு சொல்றதக் கேட்டு நடந்தா ஒவ்வொரு நாளும் ஜெயிக்கலாம்.
🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭
*_நல்லதே நடக்கும்_*
*வாழ்க வளமுடன்*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment