Thursday 24 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺
🇪🇺ஓரளவு சிந்திப்பவர்கள் வெற்றியாளர்கள். ஆனால் மாதக் கணக்கில் சிந்திப்பவர்களால் எந்த தெளிவான முடிவும் எடுக்க முடியாது.
🇪🇺கோபம் என்பது ஒரு ஆதங்க உணர்வு வெளிப் படுத்தலாம் தவறில்லை. அந்த உணர்வு வெளிப் பட்ட கொஞ்ச நேரத்தில் அதை மறந்துவிட வேண்டும். அது தான் நிம்மதிக்கு வழி.
🇪🇺மரியாதை கொடுக்க படி, மரியாதையை கெடுத்துப் படிக்காதே. மற்றவரை மதிப்பதே மனிதாபிமானம்.
🇪🇺புரிதல் உள்ள இடத்தில் விட்டுக்கொடுத்தல் என்பது சாத்தியமானது தான். புரிதல் என்பது உறவின் ஆரம்பம் எனலாம். புரிதல் பெருக உறவின் வலிமையையும் பெருகும்.
🇪🇺பிற குழந்தைகளோட தன் குழந்தையை ஒப்பிட்டு பேசற சில பெத்தவங்க பதிலுக்கு குழந்தை அப்படி பேசினா என்னாகும்னு யோசிக்கலாம்.
🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺
*_நல்லதே நடக்கும்_*
*வாழ்க வளமுடன்*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment