Thursday 24 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪
🇪🇪தன் திறமைகளை வளர்த்துக் கொண்டு வெற்றி பெறுவதில் மும்முரமாக இருப்பவனுக்கு, பிறரை தரக் குறைவாக விமர்சிக்க அக்கறையுமிருக்காது நேரமும் இருக்காது.
🇪🇪உடையைத் தேர்ந்து எடுக்க அதிக நேரம் எடுக்கும் பெண், பார்த்த உடன் வாழ்க்கைத் துணை பற்றி முடிவெடுக்கிறாள் என்றால், அதற்குக் காரணம் பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கை.
🇪🇪அதிக விலை கொடுத்து வாங்கும் கல்வி சம்பாதிக்க உதவுகிறது. ஆனால் வாழ்க்கை பற்றிய அனுபவமோ அறிவோ கிடைக்கவில்லை என்பது வருத்தம்.
🇪🇪ஒன்றே ஒன்று மட்டும் புரிகிறது மக்கள் எல்லோரும் எழுத்தறிவு பெற்றவர்கள. ஆனால் கல்வி கற்றவர்கள் இல்லை.
🇪🇪வாழ வேண்டிய வயதில் காரணமே இல்லாமல் வருத்தப்படுவதும் பின்னர் வயதான காலத்தில் மகிழ்ச்சியாக வாழவும் ஆசைப் படுகிறான்.
🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪🇪
*_நல்லதே நடக்கும்_*
*வாழ்க வளமுடன்*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment