Saturday 20 July 2019

முடக்கத்தான் குணங்கள் நிறைந்த ஒரு அறிய கீரையாகும்*

முடக்கத்தான் குணங்கள் நிறைந்த ஒரு அறிய கீரையாகும்*
கை கால்கள் முடங்கி போய் விடாமல் தடுப்பதால் இக்கீரைக்கு முடுக்கு + அற்றான் , முடுக்கற்றான் என்ற காரண பெயர் வந்தது.
இன்று இதன் பெயர் மருவி முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது .
Aavaram Brand முடக்கத்தான் தொக்கை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நீங்கள் இந்த Aavaram Brand
முடக்கத்தான் தொக்கை *சுடுசாதத்துடன் பிசைந்தோ, சப்பாத்தி ,தோசை ,இட்லி உப்மா, பொங்கல்,தயிர் சாதம் மம்மு சாதம்* ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Aavaram Brand முடக்கத்தான் தொக்கை
உணவில் சேர்த்து கொண்டால் மூட்டுவலி ,பாத வாதம் ,மூல நோய்
( Relives pain in bones and joints, Antipyretic, Anti inflammatory,Relieves cold and cough, Revives metabolism) குணமடையும் .
*இதன் சிறப்பு குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதை கரைத்து சிறுநீரில் அதை வெளியேற்றி விடும்.
இது போல் எடுத்து செல்லும் போது சோடியம் மற்றும் போட்ட்டாசியம் அவற்றை நமது உடலில் விட்டு விடுகிறது இதனால் நமது உடலில் உடல்சோர்வு ஏற்படுவதில்லை.
எங்களிடம் Aavaram Brand
*பிரண்டை தொக்கு* ,
*முடக்கத்தான் தொக்கு* ,
*முருங்கை தொக்கு*, *முருங்கை ரைஸ் மிக்ஸ்*, *வல்லாரை ரைஸ் மிக்ஸ்*,
*முடக்கத்தான் ரைஸ் மிக்ஸ்*,
*பிரண்டை ரைஸ் மிக்ஸ், *கறிவேப்பிலை ரைஸ் மிக்ஸ்* கிடைக்கும்.
எங்களிடம் கிடைக்கும் பாரம்பரிய முறையில் தயாரித்த உயர்தர பொருட்களை வாங்கி உடல் நலம் பேணவும்.
For bulk orders and for single piece orders contact
Available across 50+ stores in Chennai
*MBG Shakthi - Health and wellness store*
Aavaram distributor
9840981091/9894630950

No comments:

Post a Comment