Wednesday 24 July 2019

*36 ஆண்டு காலமாக நகரத்தார் நலனிற்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும்*

*36 ஆண்டு காலமாக நகரத்தார் நலனிற்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும்*
*மூத்த வழக்கறிஞர் திரு. பழ. இராமசாமி அவர்கள்.*
*ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திர மேலாண்மைக் கழகத்தின்* *தேர்தலில் தலைவராக போட்டியிட்டு......*
*அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவராக பணியாற்றிட....*
*அழகர்கோவில்*
*ஸ்தானிகர் பட்டர் திரு.அம்பிபட்டர்* *என்ற*
*(சுந்தரநாரயண பட்டாச்சார்)* *அவர்களிடம் ஆசி பெற்ற போது.....*
*அருகில் மதுரை நகரத்தார் சங்கத்தின் செயலாளர் காளையார் மங்கலம்*
*சிட்டி டைரி*
*S.V.சிதம்பரம்*

No comments:

Post a Comment