Tuesday 18 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏀🏀🏀🏀🏀
🎾பிரச்னை மனதை காயப்படுத்தாமல் பார்த்து கொண்டால், பிரச்னையிலும் கற்றுக் கொள்ளலாம்.
🎾என்ன வாழ்க்கை இது என்று நீங்கள் நினைக்கும் வாழ்க்கை கூட கிடைக்காமல் பலர் தவித்து கொண்டிருக்கின்றனர் எனவே கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ பழகுங்கள்.
🎾தனக்கு அட்வைஸ் பண்ற ஆணை விட, தன்னோட அட்வைஸ்யை கேட்கிற ஆணை தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்.
🎾உங்களின் குறைகளுடனும்
ஒருவர் உங்களை நேசிக்கிறாரெனில்
வேறெவருடனும் சிறிதளவும்
உங்களை ஒப்பிட்டு பாராமல் அன்பு
செலுத்துகிறார் என்று பொருள்.
🎾மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டாம். அது நம் வேலையும் இல்ல.
🏀🏀🏀🏀⚽🏀⚽
*நடப்பது நன்மைக்கே*
*_நல்லதே நடக்கும்_*நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment