Friday 21 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🤖👾முழு மனதுடன் ஒரு செயலை செய்யும் போது வெற்றியையோ அல்லது தோல்வியையோ ஏற்றுக் கொள்ள தயங்க மாட்டார்கள்.
🤖👾புதிதாக அறிமுகமாகும் நபருக்கு தரும் முக்கியத்துவத்தில், நம்மிடம் உள்ள நல்ல நண்பர்களின் மனதை கஷ்டப் படுத்தாதீர்கள்.
🤖👾புத்திசாலி பிரச்சனைகளை சாதுர்யமாக கையாளுகிறான். ஆனால் சாமர்த்தியசாலியோ பிரச்சினைகளை நெருங்கவே விடுவது இல்லை.
🤖👾செலவழிக்கறதுங்கறது வேற வீணாக்கறதுங்கறது வேற செலவழிச்சிட்டா ஒரு நிம்மதியாவது கிடைக்கும். வீணாக்கிட்டா தூக்கம் வராது.
🤖👾சிந்தனைகள் எப்போது செயல் வடிவம் பெறுகிறதோ, அந்த நிமிடம் தான் மகிழ்ச்சியின் ஆரம்பம்.
👒👒👒👒👒👒👒👒👒👒
*நடப்பது நன்மைக்கே*
*_நல்லதே நடக்கும்_*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment