Wednesday 26 December 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனதைத் தொட்டு சிந்தனையை தூண்டும் பாடல்: செல்போன் பயன்படுத்துவதால் பள்ளி மாணவர்களின், குறிப்பாக ஆண் பிள்ளைகளின், எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைச் சொல்லும் அருமையான பாடல். இளம் வயதிலேயே சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் இல்லாமலும், பெற்றோர் நிலை அறியாமலும், இயற்கையை ரசிக்காமலும் குனிந்த தலை குனிந்தபடி மொபைலே கதி என்றிருக்கும் இளைஞர்களை இந்த வீடியோ நிச்சயம் சிந்திக்க வைக்கும். சென்னையில் உள்ள தனியார் பள்ளி பிரத்யேகமாக தயாரித்த இதை தயவு செய்து அனைவருக்கும் பகிரவும்.

No comments:

Post a Comment