Saturday 22 December 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

டெல்லி
Facebook மூலம் பழகிய தனது காதலியை காண பாகிஸ்தான் சென்ற ஹமீத் அன்சாரி அங்கு உள்ள தீவிரவாத குழுக்களால் கடும் இன்னலுக்கு ஆளான நிலையில் எப்படியாவது என்னை இந்தியாவிற்கு அனுப்பிவிடுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை நாடினார்.
சிறையில் அடைப்பு :
பாக்கிஸ்தான் அரசோ இவரை கைது செய்து சிறையில் அடைத்தது எந்த விசாரணையும் இன்றி ஹமீத் அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை பற்றிய தகவல் தெரியாமல் இருக்கவே இவரது தாயார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜை சந்தித்து முறையிட்டார்,
அதன் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கவே ஹமீத் சிறையில் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது,
பாகிஸ்தான் சொன்ன காரணம் :
ஹமீத் அன்சாரி மீது எங்கள் நாட்டை சேர்ந்த ஹமிலா மற்றும் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். லெப்பை இனத்தை சேர்ந்த இவர் ஷேக் இனத்தை சேர்ந்த முஸ்லீம் பெண்ணை காதலித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டது மேலும் அவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது.
சுஷ்மா தொடர் முயற்சி
இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முயற்சி மேற்கொண்டதன் பலனாக 6 வருடங்களுக்கு பிறகு விடுதலையாகி இந்திய மண்ணை வந்து அடைந்தார்.
ஹமீத் கண்ணீர் மல்க பேட்டி :
பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நாடு என்பது மிகப்பெரிய பொய் எனது தாய் நாடான இந்தியாவை தவிர உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு சுதந்திரம் கிடைக்காது, இங்கு என் இந்து சகோதரர்கள் பெரும்பான்மையாக இருப்பதானால் மட்டுமே இந்தியா அமைதியாக உள்ளது.
இனி என்னைப்போல் வேறு யாரும் ஏமாறவேண்டாம் என்று ஹமீத் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment