Thursday 9 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🤓😨😵 *"விகடன்"*
*கருத்து கணிப்பு*
 *சசிகலா முதல்வராவதை ஏற்றுகொள்கிறீர்களா?*
*ஏற்கவில்லை 97.13%* 
ஏற்கிறேன்2.03%
 *சசிகலாவுக்கு முதல்வராகும் தகுதி உள்ளதா?*
*இல்லை 95.23%*
ஆமாம் 1.65%
 *உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் சசிகலாவுக்கு வாக்களிப்பீர்களா?*
*வாக்களிக்க மாட்டேன் 96.37%*
வாக்களிப்பேன் 1.68%
🦁 *இவ்வளவு கடுமையான எதிர்ப்பு தமிழக அரசியல் வரலாற்றில் யாருக்குமே இருந்தது இல்லை*🦁

No comments:

Post a Comment