Thursday 9 February 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔉📢அட்ரா சக்க அட்ரா சக்க-
☑ஓபிஎஸ் க்கு அதிகரிக்கும் அதிமுக எம் எல் ஏக்கள் ஆதரவு-
👍🏼அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம், 
அமைச்சர் பாண்டியராஜன் ஆவடி,
எம்எல்ஏக்கள் ஜக்கையன் கம்பம்,
இன்பதுரை ராதாபுரம் சந்திரசேகர் மணப்பாறை,
நட்ராஜ் மயிலாப்பூர்,
ரவி அரக்கோணம்,
சுந்தரராஜ் ஓட்டப்பிடாரம்,
சத்யா பண்ருட்டி,
சந்திரபிரபா ஸ்ரீவில்லிபுத்தூர்,
கனகராஜ் சூலூர்,
நீதிபதி உசிலம்பட்டி,
ராஜலட்சுமி சங்கரன்கோயில்
மேயர் கணபதி ராஜ்குமார் கோவை, சைதை துரைசாமி சென்னை, ஜெயா திருச்சி, கார்த்தியாயினி வேலூர்
எம்.பிக்கள் எஸ் ஆர் பாலசுப்ரமணியம், விஜயகுமார், ரத்தினவேல், விஜிலா ஆகியோர் ஆதரவு.
இவர்கள் தவிர முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், செ. ம.வேலுச்சாமி, மதுரை வளர்மதி, ஜெனிபர் சந்திரன், பரஞ்சோதி, பழனியப்பன், சுந்தரராஜன் ஆகியோரும்,
நிர்மலா பெரியசாமி, நடிகை விந்தியா, வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகர் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், தியாகு, பாத்திமா பாபு ஆகியோரும் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
👏🏼👏🏼போடு தகிட தகிட👏🏼👏🏼
பரபரப்பு நிலவுகிறது

No comments:

Post a Comment