Thursday 22 September 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

[22/09 8:10 am] Baskar R (PRO): #​தினம்ஒரு குட்டிக்கதை.​
படித்ததில் பிடித்தது:
நிறைமாத கர்பிணியான ஒருத்தி அக்கம் பக்கத்தினரால்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
அவளின்
கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வேலையை
முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான்,
கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி
வேண்டினான்.
இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல்
நான்
நிறைவேற்றி வைக்கிறேன்.
அதற்கு கைமாறாக நீ
நான் சொல்வதை கேட்க வேண்டும்
என்றான்
இறைவன்.
இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன்
வேண்டுதலை இறைவனிடம் கூறினான்.
அந்த வேண்டுதல் என்னவென்றால்
" என் மனைவிக்கு
ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும்
பெண் குழந்தை
வேண்டாம் "
என்று வேண்டிக்கொண்டான்.
இறைவனும் அவனின் வேண்டுகோளை
நிறைவேற்றினான்.
உங்களது வேண்டுகோள்
என்னவென்று கூறுங்கள்
இறைவா என்று அவன் கேட்டான்.
எனது வேண்டுகோளை காலம்
வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.
சுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து
அவனின்
கனவில் இறைவன் தோன்றி
தன் வேண்டுகோளை
வைத்தான்.
அவன் மகன் திருமணத்தின் பொழுது
பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது
அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை
கொடுத்து
உன் மருமகளாக ஏற்றுகொள்ள
வேண்டும்
என்றான் இறைவன்.
இதை கேட்டு
அதிர்ந்து போனான் அவன்.
பெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே
என்று தான்
உங்களிடம் ஆண் பிள்ளை கேட்டேன்,
கேட்டது போல் ஆண் பிள்ளையை
கொடுத்துவிட்டு
இப்படி
ஒரு பாரத்தை என்
தலையில் சுமத்துகிறாயே இறைவா என்று
கதறினான்.
" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்
நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்
வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்
வேண்டும்
" உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை
பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால்
ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி
பாரமானது ?
நீ எவ்வளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை
பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால்
உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது
என்று
நீ நினைப்பது எந்த விதத்தில்
நியாயம் ?
"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும்
பெண் பிள்ளை பாரமாக தெரியாது...
[22/09 8:12 am] Baskar R (PRO): "மூக்கு குத்துவதன் விஞ்ஞானபூர்வ ரகசியம்.".
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு.
கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.
ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது இடது காலை மடக்கி வலது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள்.
இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும்.
வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள்.
வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.
இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும்.
அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது.
நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.
அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.
இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.
இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.
இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும்.
வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம்.
அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.
பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும்.
இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.
ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.
அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது.
பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.
இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது.
மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும்.
இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும்.
சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது.
மனதை அமைதிப்படுத்துகிறது.
தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.
"ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கை முறைகள் அவசியம்"
"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"
"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment