Tuesday 20 September 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

😇😇😇🤔🤔
குஜராத் தொழிலதிபர் ஒருவர் Zoo ஒன்றை ஆரம்பித்து....
அதற்கு நுழைவுக்கட்டணமாக ₹ 100 என்று அறிவித்தார் - யாரும் வரவில்லை..
பார்த்தார் பிறகு ₹50 என்றார் அதற்கும் யாரும் வரவில்லை..
நுழைவுக்கட்டணம் ₹25 என்றார் - அதற்கும் யாரும் வரவில்லை...
அனுமதி இலவசம் என்று அறிவித்த மறுநாள் ஏகப்பட்ட கூட்டம்...! நிற்க இடமில்லை..!
பார்த்தார் - வெளி கதவுகளை மூடச்சொல்லி -சிங்க கூண்டை திறந்து விட சொன்னார்... கூட்டம் தப்பியோட கதறியது...
வெளியேற கட்டணம் ₹ 200 என்றார்...!!
*இதற்கும் jio வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க...!! ??*
😂😂😅😅😅
நன்றி பாஸ்கர்

No comments:

Post a Comment