Monday 7 August 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாங்க..
ரூ.500, ரூ.1000 பிச்சைகாரன் சினிமா ல தடை செய்ய சொன்னால் கை தட்டுவோம்..
அத மோடி சொன்னா கொதித்து எழுவோம்..
ரேஷன் கடையில் பொருட்கள் கள்ளமார்க்கெட்டில் விற்கபடுகிறதுனு பொங்ங்குவோம்..
அதை தடுக்க நடவடிக்கை எடுத்தால் எதிர்ப்போம்..
சாதி வேண்டாம் னு சொல்வோம்..
சாதி சான்றிதழ் வைத்து ஸ்காலர்ஷிப், வேலை வாங்கிக்குவோம்..
இலவசம் வேண்டாம் னு சொல்வோம்..
ஆனா முதல் ஆளா வரிசையில் நின்று வாங்குவோம்.
என்ன ஆட்சி,
ஊழல் லஞ்சம் னு சொல்லுவோம்..
ஆனா எவன் ஓட்டுக்கு காசு கொடுக்கிறானோ அவனுக்கு தான் ஓட்டு போடுவோம்..
Save Agriculture னு கத்துவோம்..
ஆனா வயலுக்குள்ள தான்
வீட்ட கட்டுவோம்..
போங்கப்பா..
போய் பிழைப்ப பாருங்க..
3 படி அரிசி தாரேன்னதுக்கு
30 அணை கட்டுன
காமராஜரை தோக்கடிச்ச
நாங்க..
டமிழன்டோவ்..

No comments:

Post a Comment