Thursday 23 March 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உலக கபடி போட்டியில் தங்கம் வென்று தென்னாப்ரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள தங்க மகள் அந்தோணியம்மாள்
இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ள நம் தமிழக அந்தோணியம்மாளுக்கு வாழ்த்துக்கள்!
இவர் விழுப்புரத்தை சேர்ந்த ஏழை குடும்பத்து பெண் என்பது குறிப்பிடதக்கது!
பாராட்டி மகிழும் மனிதத்தேனீ 23-03-2017

No comments:

Post a Comment