Monday 27 March 2017

*இன்றிரவு 9 மணிக்கு நேரடி லைவ்; மிஸ் பண்ணிடாதீங்க!* *நேஷனல் ஜியோகிரஃபிக் சேனலில், 'வரலாற்றுச் சிறப்பு' பகுதியில்* அவ்வப்போது ஆவணப்படம் ஒன்று தயாரித்து வெளியிடப்படும். அந்த வகையில் *திருப்பதியைப் பற்றி, 'திருமலா திருப்பதி இன்சைட்' என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது.* *இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 27) இரவு 9 மணிக்கு நேஷனல் ஜியோகிரஃபிக் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.*


No comments:

Post a Comment