Thursday 23 March 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿
🙋🏻‍♂'நல்லா வாழுறோம்' என நம் திருப்திக்கு வாழும் வாழ்க்கை அமைதியானது. 'நல்லா வாழுறான்' என அடுத்தவன் சொல்லிற்கு வாழும் வாழ்க்கை தான் போராட்டமானது.
🙋🏻‍♂வாழும் காலங்களில் வெளிப்படையாய் வாழ நினைக்கும் மனிதர்கள் பிறரின் வெறுப்பையும், விரோதத்தையுமே அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
🙋🏻‍♂ஒரு தேவையென பிறர் முன் சென்று நிற்காமல் தானே பூர்த்தி செய்து கொள்ளும் அளவு வாழ்க்கை அமைந்தாலே போதுமானது.
🙋🏻‍♂மனசு சந்தோஷமா இருந்தா நம்பல சுத்தி நடக்குற எல்லாமே சந்தோஷமாத் தான் இருக்கும்.
🙋🏻‍♂பிடித்தவை பல கிடைக்காமல். கிடைத்ததை ஏற்றுக் கொண்டே பழக்கப் பட்டவர்கள் தான் நிம்மதியாக இருப்பார்கள்.
🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿🇹🇿
*நல்லதே நடக்கும்*
*_வாழ்க வளமுடன்_*

No comments:

Post a Comment