Thursday 20 April 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

#2500 வருடங்கள் பழமை வாய்ந்த
பண்டைய காலத்தின் ஆறு சுரங்கங்கள் வெளிப்பட்டுள்ளது
19-04-17 இன்று நெய்வேலி நிலக்கரி படுகைக்கு அடியில் இருந்த பண்டைய காலத்தின் ஆறு சுரங்கங்கள் வெளிப்பட்டுள்ளது
இது குறித்து களத்தில் இருந்து நமக்கு தகவல்
தந்த பெயர் வெளியிட விரும்பாத நண்பர் தெரிவிக்கையில்
#1200 வருடங்களாகும் நிலக்கரி உருவாக
நிலக்கரி என்பது இயற்க்கை சீற்றங்களில் சிக்கிய மரங்கள் மற்றும் கழிவுகளில் இருந்து கிடைக்க பெறுவதாகவும் இது நிலக்கரியாக உருமாற 1200 வருடங்கள் ஆகும் என்றும்
#2500 வருடங்கள் பழமையான சுரங்கங்கள்
நிலக்கரியை தோண்டும் பணியில் வெளிப்பட்டுள்ள இந்த ஆறு சுரங்கங்கள் தோராயமாக 2500 வருடங்கள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என்றும் இந்த சுரங்கங்களில் மரங்கள் மற்றும் சுடுமணல் கற்க்கள் உள்ளதாகவும் ஒரு மீட்டர் அகலத்தில் உள்ள இதில் செங்கற்கற்களால் அடுக்கப்பட்டு மரப்பலகைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சுரங்கமானது பூமியை நோக்கி பல அடிக்கு
நீண்டு தண்ணீரில் மூழ்கி செல்வதாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்
இது பற்றிய தகவல்கள் நமது சார்பில்
தொல்லியில் துறையை சேர்ந்த நண்பருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆகவே தொல்பொருள் ஆய்வாளர்கள்,
தமிழ் ஆர்வலர்கள் என பலருக்கும் போய் சேரும் வாகையில் இந்த பதிவை அனைவருக்கும்
பகிர்ந்து தமிழர்களின் தொன்மைகள் தனை வெளிக்கொண்டுவருவதின் மூலமாக பல உண்மைகளை உலகறிய செய்யவோம்
என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

No comments:

Post a Comment