Wednesday 28 December 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺
🇬🇺மகிழ்ச்சியா இருக்கிறது உங்களை இனிமையா வச்சிருக்கும். ஆனா, எப்பவுமே இனிமையா இருந்தா மனசு மகிழ்ச்சியா இருக்கும்.
🇬🇺வெற்றி பெறுவதற்கான வழி பேசுவதை விடுத்து செயலாற்ற துவங்குவதே. இன்றே செயலாற்ற துவங்குங்கள்.
🇬🇺உங்கள் எதிர் காலத்தை மிகச் சரியாய் கணிக்க வேண்டுமா? நீங்களே அதை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
🇬🇺உன்னால இதை நிச்சயமா செய்ய முடியாதுன்னு மற்றவங்க சொல்றதை, செய்து முடிக்கிறப்போ வர்ற சந்தோஷமே தனி தான். முடியாததை செய்து முடிக்க வாழ்த்துக்கள்.
🇬🇺வாழ்க்கையின் எளிதான தத்துவம்:
நீங்க தான் எல்லாமே ன்னு நினைச்சுக்காதீங்க. நீங்க எதுவுமே இல்லன்னும் நினைச்சுக்காதீங்க. நானும் ஏதோ ஒண்ணு. என்னாலையும் எதுவும் முடியும். முயற்சி பண்ணினால் ன்னு நினையுங்க. எதுவும் சாத்தியமாகும்.
🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺
*நல்லதே நடக்கும்*
*_வாழ்க வளமுடன்_*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment