Tuesday 16 August 2016

ஹைக்கூ காப்பக குழந்தைகள் கொண்டாட்டம்

ஹைக்கூ காப்பக குழந்தைகள் கொண்டாட்டம்
படிக்கட்டுகள் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் சேவை அமைப்பு
இன்று நடத்திய பாடல், நடனம், ஒவியம், மிமிக்ரி, தனிநடிப்பு, யோகா, மைம் என குழந்தைகளின் கலை நிகழ்ச்சி படித்து முடித்த இளைஞர்கள் ஒருங்கிணைப்பில்.
விழாவில் " மனிதத்தேனீ " மற்றும் பலர் பங்கேற்றனர்



No comments:

Post a Comment