Monday 19 June 2017

இப்தாா் நோன்பு நிகழ்ச்சியில்

இன்று மாலை காஜிமாா் தெ௫ பள்ளிவாசல் இப்தாா் நோன்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பி டி ஆா் பழனிவேல் தியாகராஜன், மனிதத்தேனீ, டாக்டர் ஐ. இஸ்மாயில், க. ஜான் மோசஸ், பொன். முத்துராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, சின்னம்மாள், பெ. குழந்தை வேலு, மேனேஜிங் டிரஸ்டி ஏ. சையத் குலாம் உசேன் என்ற காலித், எம். எம். அப்துல் காதிர் உமரீ உள்ளனா்.







No comments:

Post a Comment