Monday 19 June 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎
*பிறரது விமர்சனத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம்*
பெரும் பாலும் நமது விரோதியின் விமர்சனம் நண்பனின் ஆலோசனையை விட நன்மையே தரும்.
நண்பன் சொல்ல தயங்கும் செய்தியைக் கூட விரோதியின் விமர்சனத்தின் வாயிலாக நாம் தெரிந்து கொண்டு நமது குறைகளை சரி செய்து கொள்ள முடியும்.
உங்களுக்கு வேண்டாதவரோ, உங்கள் பகைவரோ உங்களை விமர்சிக்கும் போது நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளானால் உங்களுக்கு தீமையே....
ஆகவே விமர்சனத்தை கேட்கும் போது உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்கப் பழகுங்கள்.
விமர்சனத்தை அதன் தகுதியின் அடிப்படையில் தர்க்க ரீதியாக சார்பில்லாமல் எடை போட்டுப் பாருங்கள்.
உங்கள் நண்பர்கள் கூடத் தயங்கும் திருத்தங்களை அது உங்களுக்கு எடுத்துக் காட்டலாம்.
விமர்சனம் நன்மையே நாம் அதனை கையாள்வதைப் பொருத்து.
நன்றி தி௫ ஏ ஆர் லெட்சுமணன்

No comments:

Post a Comment