Monday 23 May 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔴🔴 *BREAKING NEWS*🔴🔴
*தலைமை செயலகத்தில் ஜெயலலிதா*
தலைமை செயலகம் வந்தடைந்த ஜெயலலிதா 5 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார்
*விவசாய பயிர் கடன் தள்ளுபடி*
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்தார் முதலமைச்சர் ஜெயலலிதா
*100 யூனிட் மின்சாரம் இலவசம்*
100 யூனிட் வரை ஏழை மக்களுக்கு மின் கட்டணம் ரத்து என்ற உத்தரவில் கையெழுத்திட்டார்
*டாஸ்மாக் நேரம் குறைப்பு*
டாஸ்மாக் கடைகள் இனி பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும்
தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடவும் ஜெயலலிதா உத்தரவு,,, படிப்படியாக மதுவிலக்கு
*தாலிக்கு 8 கிராம் தங்கம்*
தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா
நெசவாளர்களுக்கான கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டாக அதிகரிப்பு

No comments:

Post a Comment