Friday 8 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

100% சிரிப்பு இலவசம்
2 hrs
ு மாணவன்.
"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.
"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''
""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.
பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.
இறுதியாக ஒரு மாணவி் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினாள்
ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவி் பாராட்டினார்.
அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவி் வேறு யாருமில்லை.
நான் தான்....
வணக்கம்...
நமக்கு இந்த வெளம்பரமே புடிக்காது

No comments:

Post a Comment