Thursday 24 March 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

👫🙏�👬🙏👫🙏�👬🙏👫🙏�👬
ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்,
ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்,
ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு,
ஒவ்வொரு காணமல் போதலும் ஒரு தேடல்...
ஒவ்வொரு தடங்கலிலும் ஒரு புதையல் ஒளிந்திருக்கிறது. தேடி எடுத்தால் வெற்றி நிச்சயம்.
வெற்றியில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அந்த வெற்றியை நோக்கி ஓடுவதில்தான் அதிக மகிழ்ச்சி இருக்கிறது.
விலகியிருந்து பார்க்கும்போது எல்லாமே சிக்கல் நிறைந்ததாகவே தெரியும். துணிவோடு புகுந்து சென்றால் வானமும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். எனவே எதற்கும் தயக்கம் வேண்டாம் அஞ்சாமல் புறப்படுங்கள். வாழ்க்கையை வாழ்ந்துதான் பார்க்கலாம்.
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
சுடர்விட்டு ஒளி பரப்பி பூத்து புலர்ந்திருக்கும் புதிய
நாளின் இனிய வியாழன் கிழமை காலை நல்வாழ்த்துகள்...
வாழ்க வளமுடன்...
Good morning, Happy Thursday, Have a great day...
🍁🍁🍁🍁🍁

No comments:

Post a Comment