Monday 13 May 2024

பாராட்டி மகிழ்வோம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496/500 மதிப்பெண்கள் பெற்று நகரத்தார் இனத்தில் பள்ளியில் முதல் மாணவியாக வெற்றிக்கனி பறித்திட்ட சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற சொக்கநாதபுரம் மாத்தூர் மணலூர் கோயிலை சேர்ந்த கண.மெ.கரு.பழ. செந்தில்நாதன் மகள் செல்வி காவியா அவர்களுக்கு நமது பாராட்டும் வாழ்த்தும். கல்வியால் மேன்மை பெற்று மிகச் சிறந்த எதிர்காலம் பெற்றிடவும். வாழிய பேராற்றல் வாழியவே - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment